With the support of Mr. Maniymuthu, an Annadanam was graciously provided to devotees at the Matale Ambalawatha Nagapoosani Temple during the Karthigai Deepam Pooja. This was followed by the distribution of Vastra Daanam During the Vastra Daanam, several married women from low-income families in the area participated and received the offerings with heartfelt satisfaction.
சமூக சேவையாளரான திரு. மணிமுத்து ஐயா அவர்களின் அனுசரணையில் மாத்தளை அம்பல வத்த நாகபூசணி ஆலயத்தில் கார்த்திகை பூஜையை முன்னிட்டு, பக்த அடியார்களுக்கு அன்னதானமும் அதனை தொடர்ந்த வஸ்திர தானமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். வஸ்திர தானத்தின் போது குறித்த பகுதியில் வசிக்கும் குறை வருமான குடும்பங்களைச்சேர்ந்த சுமங்கலி பெண்கள் பலர் இதில் கலந்து கொண்டிருந்ததோடு, அவற்றை மனநிறைவுடன் பெற்றுக்கொண்டனர்.